உங்கஜை பயிற்சி கசய்யுங்கள்
இந்த பயிற்சிக்கான மொத்த நேரம்: 3 நிமிடங்கள்
இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு இரண்டும் ஒன்றே
இதய செயலிழப்பு என்பது மின்சாரம் சார்ந்த பிரச்சனை. அந்த நபர் நினைவிழந்த நிலையில் இருப்பார். மாரடைப்பு ஏன்பது ஒரு சுழற்சி பிரச்சனை. அந்த நபர் ஒருவேளை சுயநினைவுடன் இருக்கலாம்.
இப்போது நீங்கள் CPR பயிற்சியை நிறைவு செய்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு இதய செயலிழப்பு நோயாளியின் உயிரை காப்பாற்ற திறமை பெற்றுள்ளீர்கள்.